Skip to main content
search

முதலீட்டாளர்களுடனான உறவு

65ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் முதலீட்டாளர்களுடன் நல்லுறவு இருப்பது, எங்கள் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

எங்களின் பல சிறந்த நடைமுறைகளில் ஒன்று, வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, ஆய்வாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் போன்ற பிற பங்குதாரர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

உண்மைத் தரவூகள் ( யூகுஊ பற்றிய விரைவான கண்ணோட்டம்):

  • இலங்கையின் பழமைவாய்ந்த நிதி நிறுவனம்
  • எமது நாட்டின் நுண்;ஈ சிறிய மற்றும நடுத்தர தொமில் முனைவோரை நிதி மற்றும் ஏனைய சலுகைகள் மூலம் மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது.
  • தெற்காசியாவில் முதன் முறையாக வங்கி அல்லாத நிதி நிறுவனம்இ முன்னோடி நிலைத்தன்மை தர நிலைகள் சான்றளிக்கும் நிறுவனத்தினால் (SSCI); முழுமையான நிலைத்தன்மைக்கு சான்றளிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • தேவையான குறைந்த பட்ச அளவைவிட போதுமாக மூலதன விகிதங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட நிதி பலம் கொண்ட நிறுவனமாகும்.
  • செயற்படா பொறுப்புகளின் (NPL) விகிதமானது தொழிற்துறையின் சொத்துகளின் தரத்துடன் முறையாக நிHவகிக்கப்படும் நிறுவனம்.
  • DNV நிறுவனத்தினால் ISO 9001 : 1994 சான்றளிக்கப்பட்ட முதல் நிதி நிறுவனம்
  • பிரித்தானியாவின் டீஊஆளு சான்றிதழ் பெற்ற வங்கி மற்றும் வங்கி அல்லாத இலங்கையின் முதல் நிதி நிறுவனம்.
  • கடன் மதிப்பீடு PL 2020 – (SL)BBB எதிHமறையென ICRA நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

எங்களது வணிக தத்துவம

யூகுஊ யினது வணிகத் தத்துவமானது நிலையானஇ உணா;வாற்றல்மிக்க பொறுப்புடன்கூடிய நிதியிடல் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குதல். எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கும் அறிக்கை மற்றும் உயர் தாக்கம் கொண்ட இலக்குகள் போன்றவை எங்களது தத்தவ்துடன் இணைந்தாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வணிக மூலோபாயம் கொண்ட எங்களது நிலைபேறானது நிறுவனத்தின் செயற்பாடுகள் ஊடாக இவசிலக்குகளை அடையூம வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2012களில் “டிரிபிள் பொட்டம் லைன்” அணுகுமுறையைத் தழுவியதிலிருந்து எங்கள் முயற்சிகளஇ; நிலையான ஒருங்கிணைக்கப்பட்ட வா;த்தகத்தினைஇ பெறுமதிமிக்க நிலைபேறான அதன் தன்மையினை அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்புவதில் கவனம். செலுத்தின.

எங்கள் அடைவ

AFC ஆனது 90 முழு அளவிலான கிளைகளை நாடளாவியரீதியில் கொண்டுள்ளது. அவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன.

எமது நிலைத்தன்மை முயற்சிகள்

AFC துரு மிதுரு – ஒற்றுமைக்காக ஒரு மில்லியன் மரங்கள்

  • மெகா தெபச துரு செவன (RDA)
  • RDA யினது வேகப் பாகைளில் “பசுமை – மரம் நடும் திட்டம
  • டொண்ட்ரா ஹெட் முதல் பருத்தித்துறை வரை 100,000 மரங்கள்”
  • மலைநாட்டிற்க்கு WWCT ஊடாக பூர்வீக மரங்கள்.
  • நிலைத்தன்மை திட்டங்கள் கிளையின் கீழ் மரம் நடுகைத் திட்டம்
  • திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் „ஹரித சவிய நிகழ்ச்சித் திட்டம

மலைநாட்டு சிறுத்தை பாதுகாப்பு திட்டம்

கிளை நிலைத்தன்மை திட்டங்கள்

தயாரிப்பு வரம்பு

நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளையூம் சேவைகளையூம்இலீசிங்இ தவணைக் கடன்இ தங்கக் கடன்இ வேக பணம்இ சேமிப்பு வைப்பு போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாகன வர்த்தகம் மற்றும் ஈசி டிரைவ் வாகன சேவைகளையூம் எங்கள் வணிகப் பிரிவின் கீழ் செய்கின்றௌம்.

நாங்கள் சேவை செய்கிறோம்

இலங்கையில் 100,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தனிநபர்கள், குறு தொழில்முனைவோர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான சேவையை வழங்குங்கள்.

2025/2026 கணக்காய்வூ வருடத்துக்கான செய்ல்பாடு

Giving coins from a hand to another hand

2038

வரிக்கு பின்னரான இலாபம் (LKR)
A graph showing a gradual increase

18.13

மொத்த சொத்துகளின் வளர்ச்சி
Credit quality

5.86

கடன் தரம (NPL)
Deposit Base

37766

வாய்ப்பு மூலதனம (LKR)
ROE

20.06

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)

2024/2025 கணக்காய்வூ வருடத்துக்கான செய்ல்பாடு

Giving coins from a hand to another hand

1735

வரிக்கு பின்னரான இலாபம் (LKR)
A graph showing a gradual increase

35.55

மொத்த சொத்துகளின் வளர்ச்சி
Credit quality

4.70

கடன் தரம (NPL)
Deposit Base

37

வாய்ப்பு மூலதனம (LKR)
ROE

19.85

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)

9 மாத செயல்பாடு 2025/26

Giving coins from a hand to another hand

1338

வரிக்கு பின்னரான இலாபம்
A graph showing a gradual increase

15.73

அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (மூன்றாவது காலாண்டு)
Credit quality

8.28

கடன் தரம (NPL 90 Days)
Deposit Base

37532

வாய்ப்பு மூலதனம் (LKR)
ROE

17.98

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
EPS

52.93

ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)

6 மாத செயல்பாடு 2025/26

Giving coins from a hand to another hand

902

வரிக்கு பின்னரான இலாபம (LKR)
A graph showing a gradual increase

12.97

அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (முதலாவது காலாண்டு)
Credit quality

6.77

கடன் தரம் (NPL 180 Days)
Deposit Base

38747

வாய்ப்பு மூலதனம் (LKR)
ROE

18.65

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)
EPS

53.56

ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)

நிதி அறிக்கைகள்

ஆண்டு அறிக்கைகள்

2024/25

View Report

2023/24

View Report

2022/23

View Report

2021/22

View Report

2020/21

View Report

2019/20

View Report

2018/19

View Report

2017/18

View Report

இடைக்கால அறிக்கைகள்

31st March 2026
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2025
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2025
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2024
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2024
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2024
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2024
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2023
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2023
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2023
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2023
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2022
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2022
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2022
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2022
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

30th June 2021
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

முக்கிய மெயஂ ஆவணங்கள்

முக்கிய உண்மைகள் ஆவணம் – நிலையான வைப்பு நிதி/ சேமிப்பு & வேக பணக் கடன்

(English)

முக்கிய உண்மைகள் ஆவணம் – நிலையான வைப்பு நிதி/ சேமிப்பு & வேக பணக் கடன்
(Sinhala)

முக்கிய உண்மைகள் ஆவணம் – நிலையான வைப்பு நிதி/ சேமிப்பு & வேக பணக் கடன்
(Tamil)

முக்கிய உண்மைகள் ஆவணம் – குத்தகை மற்றும் பிற கடன்கள்(English)

முக்கிய உண்மைகள் ஆவணம் – குத்தகை மற்றும் பிற கடன்கள்
(Sinhala)

முக்கிய உண்மைகள் ஆவணம்குத்தகை மற்றும் பிற கடன்கள்
(Tamil)

முக்கிய உண்மைகள் ஆவணம் – காலநிலை நிதி
(English)

முக்கிய உண்மைகள் ஆவணம் – காலநிலை நிதி
(Sinhala)

முக்கிய உண்மைகள் ஆவணம் – காலநிலை நிதி
(Tamil)

நிதி தகவல் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள்

2025/26
நிதிக் கூறு

Apr-Sep 2025
நிதிக் கூறு

2024/25
நிதிக் கூறு

Apr-Sep 2024
நிதிக் கூறு

2023/24
நிதிக் கூறு

Apr-Sep 2023
நிதிக் கூறு

March 2023
நிதிக் கூறு

Jan – Sep 2022
நிதிக் கூறு

2022
நிதிக் கூறு

2021
நிதிக் கூறு

2020
நிதிக் கூறு

2019
நிதிக் கூறு

2018
நிதிக் கூறு

கடன் மதிப்பீடு அறிக்கைகள்

2026
நிறுவன மதிப்பீடு அறிக்கை

2026
சமூக பத்திரங்கள் மதிப்பீடு அறிக்கை

2025
பசுமை பத்திர மதிப்பீடு அறிக்கை

2025
மதிப்பீடு பகுத்தறிவு

2024
மதிப்பீடு பகுத்தறிவு

2023
மதிப்பீடு பகுத்தறிவு

2021
மதிப்பீடு பகுத்தறிவு

2019
மதிப்பீடு பகுத்தறிவு

விண்ணப்பங்கள்

ஹப்பான்னு அப்ளிகேஷன் தமிழ்

கொள்கைகள்

கார்ப்பரேட் ஆளுகைக்கான கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் பிரிவு 9 இன் படி, கம்பனியின் பின்வரும் கொள்கைகள் இருப்பதை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

  • இயக்குநர்கள் குழு தொடர்பான விஷயங்களில் கொள்கை
  • வாரியக் குழுக்களின் கொள்கை
  • கார்ப்பரேட் நிர்வாகம், நியமனங்கள் மற்றும் மறுதேர்தல் பற்றிய கொள்கை
  • ஊதியம் பற்றிய கொள்கை
  • அனைத்து இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வணிக நடத்தை மற்றும் நெறிமுறைகளின் உள் குறியீடு பற்றிய கொள்கை
  • நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வர்த்தகம் செய்வதற்கான கொள்கை
  • இடர் மேலாண்மை கொள்கை
  • உள் கட்டுப்பாடுகள் பற்றிய கொள்கை
  • பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான உறவுகளின் கொள்கை
  • சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக நிலைத்தன்மை பற்றிய கொள்கை
  • நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பங்குதாரர் முதலீடுகளின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பற்றிய கொள்கை
  • கார்ப்பரேட் வெளிப்பாடுகள் பற்றிய கொள்கை
  • விசில்ப்ளோயிங் கொள்கை
  • லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கொள்கை

IR அதிகாரி

திருமதி. பிரியங்கா பி. பீரிஸ்

உதவி பொது மேலாளர் – நிதி துறை,
அலையன்ஸ் ஹவுஸ்,
84, வார்ட் ப்லேஸ், கொழும்பு 07,
இலங்கை.

  • தொலைபேசி: +94 11 267 3673
Alliance finance logo and the Colombo stock Exchange logo

பங்குச் சந்தை அறிவிப்புகள்