Skip to main content

அலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி பிஎல்சி, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியுடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டாண்மையானது புதுமையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து நிதியளிப்பு தீர்வுகளை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

நம்பிக்கையான பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு, எதிர்காலம் பற்றிய பகிரப்பட்ட பார்வையுடன் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டுமுயற்சியானது, அதிகளவிலான இலங்கை மக்களுக்கு சிறந்த நிதியளிப்பு தீர்வுகளையும் மேம்பட்ட போக்குவரத்து வாய்ப்புகளையும் வழங்கி அவர்களை வலுப்படுத்தும்.