Another milestone in our journey of impact A thoughtful contribution today. A lasting impact for tomorrow. Skip to main content

Alliance Finance Company PLC நிறுவனம், சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் இயங்கும் Sri Lanka Climate Fund (Pvt) Ltd (SLCF) அமைப்பிடமிருந்து தனது பசுமை இல்ல வாயு (GHG) அறிக்கை சரிபார்ப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

ISO 14064-1:2018 தரநிலையின்படி சரிபார்க்கப்பட்ட இந்த முக்கிய மைல்கல், நம்பகமான அளவீடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் ஆகியவற்றில் எமக்கிருக்கும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

எமது செயல்பாடுகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், பொறுப்புணர்வுமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இது ஒரு அர்த்தமுள்ள முன்னெடுப்பாகும்.

^